Tamil Dictionary 🔍

கடல்படுதிரவியம்

kadalpaduthiraviyam


ஓர்க்கோலை, சங்கம், பவளம், முத்து, உப்பு; கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.) Teasures of the sea, of which five are mentioned, viz.,

Tamil Lexicon


உப்பு, ஒக்கோலை,சங்கு, பவளம், முத்து.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭal-paṭu-tiraviyam
n. id. +.
Teasures of the sea, of which five are mentioned, viz.,
ஓர்க்கோலை, சங்கம், பவளம், முத்து, உப்பு; கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.)

DSAL


கடல்படுதிரவியம் - ஒப்புமை - Similar