கான்படுதிரவியம்
kaanpaduthiraviyam
அரக்கு , இறால் ,தேன் , மயிற்பீலி ,நாவி முதலிய காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி; காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள். (பிங்.) Products of the forest, viz.,
Tamil Lexicon
kāṉ-paṭu-tiraviyam,
n. கான்3+படு-+.
Products of the forest, viz.,
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி; காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள். (பிங்.)
DSAL