Tamil Dictionary 🔍

நகர்படுதிரவியம்

nakarpaduthiraviyam


நகரத்தில் உண்டாகும் பொருள்களான கண்ணாடி , பித்தன் , கருங்குரங்கு , யானை , அரசன் என்பவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள். (பிங்.) Things peculiar to a city, as kaṇṇāṭi, pittaṉ, karu-ṅ-kuraṅku, kāṭṭāṉai, vēntaṉ;

Tamil Lexicon


, ''s.'' Productions of a city. See திரவியம், 5.

Miron Winslow


nakar-paṭu-tiraviyam,
நகர் + படு-+.
Things peculiar to a city, as kaṇṇāṭi, pittaṉ, karu-ṅ-kuraṅku, kāṭṭāṉai, vēntaṉ;
நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள். (பிங்.)

DSAL


நகர்படுதிரவியம் - ஒப்புமை - Similar