Tamil Dictionary 🔍

நாடுபடுதிரவியம்

naadupaduthiraviyam


நாட்டிலுண்டாகும் பொருள்களான செந்நெல் , செவ்விளநீர் , சிறுபயறு , ஆனெய் , வாழை , கரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டில் விளையும் செந்நெல், சிறுபயறு, ஆனெய், கரும்பு, வாழை ஆகிய பொருள்கள். (பிங்.) Products of country parts, viz., cennel, ciṟupayaṟu, āṉey, karumpu, vāḻai;

Tamil Lexicon


, ''s.'' Country produc tions. See திரவியம்.

Miron Winslow


nātu-paṭu-tiraviyam,
n. id.+.
Products of country parts, viz., cennel, ciṟupayaṟu, āṉey, karumpu, vāḻai;
நாட்டில் விளையும் செந்நெல், சிறுபயறு, ஆனெய், கரும்பு, வாழை ஆகிய பொருள்கள். (பிங்.)

DSAL


நாடுபடுதிரவியம் - ஒப்புமை - Similar