Tamil Dictionary 🔍

மலைநாடன்

malainaadan


மலைவளமுடைய நாட்டுக்கு அரசன் ; சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைவளமுடைய நாட்டுக்கு அரசன். வான்றோய் மலைநாடஉய்த்தீட்டுந் தேனீக் கரி (நாலடி, 10). 1. King of a mountainous region; சேரன். (சங். அக.) 2. Cēra king, as ruling over a mountainous country;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A king of the Sera race as ruling a mountainous country.

Miron Winslow


malai-nāṭaṉ
n. மலைநாடு.
1. King of a mountainous region;
மலைவளமுடைய நாட்டுக்கு அரசன். வான்றோய் மலைநாடஉய்த்தீட்டுந் தேனீக் கரி (நாலடி, 10).

2. Cēra king, as ruling over a mountainous country;
சேரன். (சங். அக.)

DSAL


மலைநாடன் - ஒப்புமை - Similar