Tamil Dictionary 🔍

மலநானம்

malanaanam


தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தமானவிடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணை யெடுத்து மந்திரந் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் முழ்குகை. (தத்துவப். 45.) Bathing in water after smearing one's body with earth taken from a clean spot about six inches below the surface;

Tamil Lexicon


mala-nāṉam
n. prob. id.+. (šaiva.)
Bathing in water after smearing one's body with earth taken from a clean spot about six inches below the surface;
சுத்தமானவிடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணை யெடுத்து மந்திரந் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் முழ்குகை. (தத்துவப். 45.)

DSAL


மலநானம் - ஒப்புமை - Similar