Tamil Dictionary 🔍

மலர்ப்பள்ளி

malarppalli


பூவாலாகிய படுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புஷ்பசயனம் மலர்ப்பள்ளி... காமக்கடலாழ்ந்தான் (சிவக. 2503). Bed of flowers;

Tamil Lexicon


malar-p-paḷḷi
n. id.+.
Bed of flowers;
புஷ்பசயனம் மலர்ப்பள்ளி... காமக்கடலாழ்ந்தான் (சிவக. 2503).

DSAL


மலர்ப்பள்ளி - ஒப்புமை - Similar