மடைப்பள்ளி
mataippalli
கோயில் முதலியவற்றின் அடுக்களை ; ஒரு சாதி ; அரண்மனைச் சரக்கறைத் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சாதி. (J.) 3. A caste of people; கோயில் முதலியவற்றின் அடுக்களை. அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37). 1. Cook-house, kitchen, especially of a temple; அரண்மனை யுக்கிராணத் தலைவன். 2. Steward of a palace;
Tamil Lexicon
அடுக்களை, ஒருசாதி.
Na Kadirvelu Pillai Dictionary
--மடைப்பளி, ''s.'' A cook house, kitchen, அடுக்களை. 2. ''[vul.]'' A caste, ஓர்சாதி.
Miron Winslow
maṭai-p-paḷḷi
n. id.+.
1. Cook-house, kitchen, especially of a temple;
கோயில் முதலியவற்றின் அடுக்களை. அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37).
2. Steward of a palace;
அரண்மனை யுக்கிராணத் தலைவன்.
3. A caste of people;
ஒரு சாதி. (J.)
DSAL