Tamil Dictionary 🔍

மதலைப்பள்ளி

mathalaippalli


கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதகத்தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுங்கையைத் தாங்குதலை யுடைய பலகையாகிய கபோதகத்தலை. மதலைப் பள்ளிமாறுவன விருப்ப (நெடுநல். 48). Wooden support under a cornice or other projection ;

Tamil Lexicon


matalai-p-paḷḷi
n. மதலை 1+.
Wooden support under a cornice or other projection ;
கொடுங்கையைத் தாங்குதலை யுடைய பலகையாகிய கபோதகத்தலை. மதலைப் பள்ளிமாறுவன விருப்ப (நெடுநல். 48).

DSAL


மதலைப்பள்ளி - ஒப்புமை - Similar