Tamil Dictionary 🔍

கர்ப்பூரவள்ளி

karppooravalli


ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மருந்துச்செடி. நெஞ்சிற்கட்டு கபம் வாதமும்போம் . . . கர்ப்பூரவள்ளி (பத த்த. 330). 1. Thick-leaved Lavender, s. sh., Anisochilus carnosum ; ஒருவகை வாசனைச்செடி. 2. Country Borage, s.sh., Coleus aromaticus ;

Tamil Lexicon


, ''s.'' A kind of odorif erous plant, ஓர்வாசனைச்செடி, thick leav ed lavander, Lavandula, carnosa, ''L.''

Miron Winslow


karppūra-vaḷḷi
n. id. +.
1. Thick-leaved Lavender, s. sh., Anisochilus carnosum ;
ஒருவகை மருந்துச்செடி. நெஞ்சிற்கட்டு கபம் வாதமும்போம் . . . கர்ப்பூரவள்ளி (பத த்த. 330).

2. Country Borage, s.sh., Coleus aromaticus ;
ஒருவகை வாசனைச்செடி.

DSAL


கர்ப்பூரவள்ளி - ஒப்புமை - Similar