Tamil Dictionary 🔍

மல்லாத்தல்

mallaathal


மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் ; தோற்றுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றுப்போதல். Loc. 2. To fail: to be defeated; மேல்முகமாகக்கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத்தள்ளி (திரு மந். 199). 1. To fall on the back, lie on the back;

Tamil Lexicon


mallā-
12 v. intr. of. மல்லார்-.
1. To fall on the back, lie on the back;
மேல்முகமாகக்கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத்தள்ளி (திரு மந். 199).

2. To fail: to be defeated;
தோற்றுப்போதல். Loc.

DSAL


மல்லாத்தல் - ஒப்புமை - Similar