மறுமுள்
marumul
பாலுண்ணி ; அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து ; ஆறிவரும் புண்ணில் தோன்றும் சிரங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மை முத்தின்மேல் உண்டாம் மறுமுத்து. (W.) 2. Excrescence formed on pocks left by smallpox, Lichen pilanis; பாலுண்ணி. (M. L.) 1. Wart; ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு. Loc. Small, new eruption about a healing ulcer;
Tamil Lexicon
, ''s.'' Warts, excrescenses form ed on the marks left by small-pox, &c.
Miron Winslow
maṟu-mul
n. id.+.
1. Wart;
பாலுண்ணி. (M. L.)
2. Excrescence formed on pocks left by smallpox, Lichen pilanis;
அம்மை முத்தின்மேல் உண்டாம் மறுமுத்து. (W.)
maṟu-muḷ
n. id.+.
Small, new eruption about a healing ulcer;
ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு. Loc.
DSAL