Tamil Dictionary 🔍

மறுமனசுபடுதல்

marumanasupaduthal


முன்னிருந்த எண்ணம் மாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிருந்த எண்ணம் மாறுதல். அவன் மறுமனசுபடுவதற்கு முன்னே எல்லை நடந்து கொண்டானாய்த்து (திவ்.பெரியதி, 6, 8, 1, உரை). To change mind; to abandon one's decision;

Tamil Lexicon


maṟu-maṉacu-paṭu-
v. intr. id.+மனசு+.
To change mind; to abandon one's decision;
முன்னிருந்த எண்ணம் மாறுதல். அவன் மறுமனசுபடுவதற்கு முன்னே எல்லை நடந்து கொண்டானாய்த்து (திவ்.பெரியதி, 6, 8, 1, உரை).

DSAL


மறுமனசுபடுதல் - ஒப்புமை - Similar