மறவுரை
maravurai
தீய உபதேசமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீய உபதேசமொழி மறவுரை நீத்த மாசறு கேள்வியா (சிலப், 10, 56). Unrighteous precept;
Tamil Lexicon
maṟa-v-urai
n. மறம்1+.
Unrighteous precept;
தீய உபதேசமொழி மறவுரை நீத்த மாசறு கேள்வியா (சிலப், 10, 56).
DSAL