தெறிபடுதல்
theripaduthal
சிதறுண்ணுதல் ; அலைந்துலைதல் ; தோற்றோடுதல் ; திக்கறுதல் ; கலங்குதல் ; தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைந்துலைதல். 2. To be tossed about, as a vessel at sea; தவறுதல். காரியந் தெறிபட்டது. 6. To fail, come to naught ; திக்கறுதல். (W.) 5. To be desolate, forsaken; கலங்குதல். 4. To be puzzled, confounded; தோற்றோடுதல். 3. To be discomfited, routed, as an army; சிதறுண்ணுதல். 1. To be scattered, as cattle;
Tamil Lexicon
teṟi-paṭu-,
v. intr.id. +. (W.)
1. To be scattered, as cattle;
சிதறுண்ணுதல்.
2. To be tossed about, as a vessel at sea;
அலைந்துலைதல்.
3. To be discomfited, routed, as an army;
தோற்றோடுதல்.
4. To be puzzled, confounded;
கலங்குதல்.
5. To be desolate, forsaken;
திக்கறுதல். (W.)
6. To fail, come to naught ;
தவறுதல். காரியந் தெறிபட்டது.
DSAL