Tamil Dictionary 🔍

மறநிலையறம்

maranilaiyaram


அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல். (பிங்.) Kingly virtue of vanquishing enemies in the interests of his country;

Tamil Lexicon


, ''s.'' Punishing soldiers and others who are false to their rice, and refuse to defend their country and re cover plundered cattle. See அரசியல்.

Miron Winslow


maṟa-nilai-y-aṟam
n. id.+id.+.
Kingly virtue of vanquishing enemies in the interests of his country;
அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல். (பிங்.)

DSAL


மறநிலையறம் - ஒப்புமை - Similar