மறநிலையின்பம்
maranilaiyinpam
வீரச்செயல் , குறியெய்தல் , ஏறுதழுவல் , வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய கன்னியை அரசன் மணமுடித்து இன்புறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம். (பிங்.) Happiness of a king who wins his bride by feat of arms, as bull-baiting, archery, etc.;
Tamil Lexicon
, ''s.'' Having the pleasure connected with obtaining a bride by some brave act, as subduing a bull, or conquering in archery, &c. See அரசியல்.
Miron Winslow
maṟa-nilai-y-iṉpam
n. id.+id.+.
Happiness of a king who wins his bride by feat of arms, as bull-baiting, archery, etc.;
வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம். (பிங்.)
DSAL