அறநிலையறம்
aranilaiyaram
நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.) Maintenance by the king of the observance of caste rules by the four castes;
Tamil Lexicon
, ''s.'' One of the six அரசியல்--the duty of a king to preserve his subjects from breaking the rules of the respective castes.
Miron Winslow
aṟa-nilai-y-aṟam
n. id.+.
Maintenance by the king of the observance of caste rules by the four castes;
நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.)
DSAL