மீனநிலயம்
meenanilayam
காண்க : மீனாலயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூதூர் மீனநிலயத்தி னுகவீசி (கம்பரா.பொழிவிறுத்.2) Sea, as the abode of fish; [மீன்களின் இருப்பிடம்] கடல்.
Tamil Lexicon
mīṉa-nilayam
m. mīna-nilaya .
Sea, as the abode of fish; [மீன்களின் இருப்பிடம்] கடல்.
மூதூர் மீனநிலயத்தி னுகவீசி (கம்பரா.பொழிவிறுத்.2)
DSAL