Tamil Dictionary 🔍

மர்த்தியம்

marthiyam


நிலவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவுலகம். (W.) The world of mortals, earth;

Tamil Lexicon


s. the earth, the abode of the mortals, உலகம்.

J.P. Fabricius Dictionary


உலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [marttiyam] ''s.'' The earth, the abode of mortals, உலகம். W. p. 645. MART'HYA.

Miron Winslow


marttiyam
n. martya.
The world of mortals, earth;
பூவுலகம். (W.)

DSAL


மர்த்தியம் - ஒப்புமை - Similar