Tamil Dictionary 🔍

மேத்தியம்

maethiyam


தூய்மை ; சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Cumin. See சீரகம் 1. (தைலவ. தைல.) பரிசுத்தம். மேத்திய மாக்கும் புந்தியும் (சேதுபு. சாத். 2). 1. Purification, purity, cleanliness;

Tamil Lexicon


s. purification, purity, சுத் தம் (neg. அமேத்தியம்).

J.P. Fabricius Dictionary


, [mēttiyam] ''s.'' [''neg.'' அமேத்தியம்.] Purification, purity, cleanness, சுத்தம். W. p. 674. MED'HYA.

Miron Winslow


mēttiyam
n. mēdhya.
1. Purification, purity, cleanliness;
பரிசுத்தம். மேத்திய மாக்கும் புந்தியும் (சேதுபு. சாத். 2).

2. Cumin. See சீரகம் 1. (தைலவ. தைல.)
.

DSAL


மேத்தியம் - ஒப்புமை - Similar