கர்த்தவியம்
karthaviyam
செய்யத்தக்கது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யத்தக்கது. கர்த்தவிய மெவ்விடம் (தாயு. எங்குநிறை.1). That which ought to be done, duty, obligation ;
Tamil Lexicon
செய்யத்தக்கது.
Na Kadirvelu Pillai Dictionary
[krttviym ] --கருத்தவ்வியம், ''s.'' That which ought to be done, duty, obli gation, செய்யத்தக்கது.
Miron Winslow
karttaviyam
n. kartavya.
That which ought to be done, duty, obligation ;
செய்யத்தக்கது. கர்த்தவிய மெவ்விடம் (தாயு. எங்குநிறை.1).
DSAL