Tamil Dictionary 🔍

வரகோஷ்டிநியாயம்

varakoashtiniyaayam


ஒரு சங்கத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி.3, 4, சிவாக்.) (Log.) A nyāya in illustration of the principle by which a member of an assembly gains knowledge by the help of other members;

Tamil Lexicon


vara-kōṣṭi-niyāyam
n. vara+gōṣṭhī+.
(Log.) A nyāya in illustration of the principle by which a member of an assembly gains knowledge by the help of other members;
ஒரு சங்கத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி.3, 4, சிவாக்.)

DSAL


வரகோஷ்டிநியாயம் - ஒப்புமை - Similar