Tamil Dictionary 🔍

மர்க்கடநியாயத்தீர்ப்பு

markkadaniyaayatheerppu


குரங்கு இருபூனைகட்குச் செய்த நீதிமுறைபோன்ற முறைகேடான நியாயத் தீர்ப்பு. (W.) Corrupt judgment, as that of the monkey in the fable acting as a judge between two cats;

Tamil Lexicon


markkaṭa-niyāya-t-tīrppu
n. id.+
Corrupt judgment, as that of the monkey in the fable acting as a judge between two cats;
குரங்கு இருபூனைகட்குச் செய்த நீதிமுறைபோன்ற முறைகேடான நியாயத் தீர்ப்பு. (W.)

DSAL


மர்க்கடநியாயத்தீர்ப்பு - ஒப்புமை - Similar