Tamil Dictionary 🔍

நியாயத்தீர்ப்பு

niyaayatheerppu


வழக்கில் நீதிபதி கொடுக்கும் தீர்மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கில் நீதிபதிகொடுக்குந் தீர்மானம். (w.) Judgment

Tamil Lexicon


, ''v. noun.'' Judgment--of which are mentioned: 1. குருட்டுநியாயத் தீர்ப்பு, a judgment passed by an incom petent person. ''(lit.)'' blind. 2. மர்க்கடநியா யத்தீர்ப்பு. a corrupt judgment, ''(lit.)'' monkey's. 3. மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a par tial judgment, ''(lit.)'' cat's 4. பித்திகா மார்ச்சாலநியாயத்தீர்ப்பு, a dubious judgment, ''(lit.)'' of a cat upon a wall. 5. பிபீலிகா நியாயத்தீர்ப்பு, a correct judgment ''(lit.)'' of ants, ''i. e.'' in order.

Miron Winslow


niyāya-t-tīrppu,
n. id. +.
Judgment
வழக்கில் நீதிபதிகொடுக்குந் தீர்மானம். (w.)

DSAL


நியாயத்தீர்ப்பு - ஒப்புமை - Similar