Tamil Dictionary 🔍

நியாயத்தப்பு

niyaayathappu


காண்க : நியாயக்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீதிக்கேடு . (W.) Unfairness, injustice

Tamil Lexicon


--நியாயத்தவறு--நியாய ப்பிழை, ''s.'' Unfairness, injustice, நீதிக்கேடு.

Miron Winslow


niyāya-t-tappu,
n. id. +.
Unfairness, injustice
நீதிக்கேடு . (W.)

DSAL


நியாயத்தப்பு - ஒப்புமை - Similar