Tamil Dictionary 🔍

மக்கட்பரப்பு

makkatparappu


மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாசனம். (W.) 2. Inhabitants of a state; the public; the commonwealth; மன்பதை. (திவா.) 1. Humanity; human beings;

Tamil Lexicon


, ''s.'' Multiplicity, extent or mass of human beings, மன்பதை. 2. Inhabitants of a state, the public, the common-wealth, நாட்டார். ''(p.)''

Miron Winslow


makkaṭ-parappu
n. id.+.
1. Humanity; human beings;
மன்பதை. (திவா.)

2. Inhabitants of a state; the public; the commonwealth;
மகாசனம். (W.)

DSAL


மக்கட்பரப்பு - ஒப்புமை - Similar