மடதருமம்
madatharumam
மடத்துக்குச் செய்யுந் தருமம். 1. Donation to a mutt; மடத்திற்புரியுந் தருமம். 2. Alms given at a mutt;
Tamil Lexicon
--மடத்தருமம், ''s.'' Donations to, or alms at a மடம்.
Miron Winslow
maṭa-tarumam
n. id.+. (W.)
1. Donation to a mutt;
மடத்துக்குச் செய்யுந் தருமம்.
2. Alms given at a mutt;
மடத்திற்புரியுந் தருமம்.
DSAL