Tamil Dictionary 🔍

மருமான்

marumaan


காண்க : மருமகன் ; வழித்தோன்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மருகன், 1. மருமான் றன்னை மகவென (கல்லா. 15). . 2. See மருகன், 2. இமானார் மருமானாரிவரென்று. (தேவா. 756, 2). மகன். (சூடா.) 4. Son; . 3. See மருகன், 3. குடபுலங்காவலர் மருமான் (சிறுபாண். 47).

Tamil Lexicon


s. a son-in-law; 2. a male descendant; 3. a son.

J.P. Fabricius Dictionary


, [mrumāṉ] ''s.'' A son, மகன். 2. A son in-law, மருமகன். 3. A male descendant, வழித்தோன்றல். (சது.) இராமன்சூரியனுக்குமருமான். Rama was a descendant of Surya ''[the sun].''

Miron Winslow


marumāṉ
n. மருமகன்.
1. See மருகன், 1. மருமான் றன்னை மகவென (கல்லா. 15).
.

2. See மருகன், 2. இமானார் மருமானாரிவரென்று. (தேவா. 756, 2).
.

3. See மருகன், 3. குடபுலங்காவலர் மருமான் (சிறுபாண். 47).
.

4. Son;
மகன். (சூடா.)

DSAL


மருமான் - ஒப்புமை - Similar