Tamil Dictionary 🔍

மருந்தெண்ணெய்ப்பதம்

marundhenneippatham


நோய் எளிதிற் பற்றக்கூடிய பலவீனமாக தேகநிலை. 2. Delicate health rendering a person liable to disease at the least exposure; மருந்தெண்ணெய் காய்ச்சும்போது அமையும் குழும்புப்பதம், கடுகுப்பதம், மந்தபதம், மெழுகுபதம், முறுகுபதம் என்ற ஐவகை பக்குவநிலை. 1. Stage in boiling a medicinal oil when it is to be taken off the fire, of five kinds, viz., kuḻampu-p-patam, kaṭuku-p-patam, mantapatam, meḻuku-patam, muṟuku-patam; முன்கோபம். 3. Excessive irritability of temper, extreme sensibility;

Tamil Lexicon


, ''s.'' See பதம்.

Miron Winslow


marunteṇṇey-p-patam
n. மருந்தெண்ணெய்+. (W.)
1. Stage in boiling a medicinal oil when it is to be taken off the fire, of five kinds, viz., kuḻampu-p-patam, kaṭuku-p-patam, mantapatam, meḻuku-patam, muṟuku-patam;
மருந்தெண்ணெய் காய்ச்சும்போது அமையும் குழும்புப்பதம், கடுகுப்பதம், மந்தபதம், மெழுகுபதம், முறுகுபதம் என்ற ஐவகை பக்குவநிலை.

2. Delicate health rendering a person liable to disease at the least exposure;
நோய் எளிதிற் பற்றக்கூடிய பலவீனமாக தேகநிலை.

3. Excessive irritability of temper, extreme sensibility;
முன்கோபம்.

DSAL


மருந்தெண்ணெய்ப்பதம் - ஒப்புமை - Similar