மருந்தெண்ணெய்
marundhennei
மருந்துச்சரக்குகள் கூட்டிக் காய்ச்சிய தைலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துச் சரக்குகள் கூட்டுக் காய்ச்சிய தைலம். குழவியீன்றவட் கருமருந் தெண்ணெயுங் கொடுத்து (செவ்வந்தி. பு. தாயான. 37). Medicinal oil;
Tamil Lexicon
marunteṇṇey
n. id.+.
Medicinal oil;
மருந்துச் சரக்குகள் கூட்டுக் காய்ச்சிய தைலம். குழவியீன்றவட் கருமருந் தெண்ணெயுங் கொடுத்து (செவ்வந்தி. பு. தாயான. 37).
DSAL