கருப்பந்தெப்பம்
karuppandheppam
பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை. (பதிற்றுப். 87, 4, உரை.) Raft made of wild sugar-cane reeds;
Tamil Lexicon
karuppan-teppam
n. கரும்பு+.
Raft made of wild sugar-cane reeds;
பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை. (பதிற்றுப். 87, 4, உரை.)
DSAL