Tamil Dictionary 🔍

மெருகெண்ணெய்

merukennei


மரப்பொருள் முதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத் தைலம் ; மினுக்கெண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரச்சாமான் ழதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத்தைலம். (W.) 1. Varnish, oil used to give polish to cabinet work; மினுக்கெண்ணெய். (யாழ். அக.) 2. Unguent for improving the complexion;

Tamil Lexicon


மினுக்கெண்ணெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Varnish-oil for giving a lustre to cabinet-work.

Miron Winslow


merukeṇṇey
n. id.+எண்ணெய்.
1. Varnish, oil used to give polish to cabinet work;
மரச்சாமான் ழதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத்தைலம். (W.)

2. Unguent for improving the complexion;
மினுக்கெண்ணெய். (யாழ். அக.)

DSAL


மெருகெண்ணெய் - ஒப்புமை - Similar