Tamil Dictionary 🔍

மருத்துவப்பதம்

maruthuvappatham


பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை. மருத்துவப்பத நீங்கினாளென்னும் வார்த்தை படுவதன்முன் (திவ். பெரியாழ். 3, 7, 10). Condition of being amenable to medical treatment, as an early stage of the disease;

Tamil Lexicon


maruttuva-p-patam
n. மருத்துவம்1+.
Condition of being amenable to medical treatment, as an early stage of the disease;
பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை. மருத்துவப்பத நீங்கினாளென்னும் வார்த்தை படுவதன்முன் (திவ். பெரியாழ். 3, 7, 10).

DSAL


மருத்துவப்பதம் - ஒப்புமை - Similar