Tamil Dictionary 🔍

மருநிலம்

marunilam


நீரும் நிழலுமற்ற நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீருநிழலுமற்ற நிலம். மலையு மறிகடலும் வனமும் மருநிலமும் (கம்பரா. மூலபல. 158). Wildernes, sandy wast, desert;

Tamil Lexicon


maru-nilam
n. மரு2+.
Wildernes, sandy wast, desert;
நீருநிழலுமற்ற நிலம். மலையு மறிகடலும் வனமும் மருநிலமும் (கம்பரா. மூலபல. 158).

DSAL


மருநிலம் - ஒப்புமை - Similar