Tamil Dictionary 🔍

இருநிலம்

irunilam


பெரிய பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. இருநில மாள்வோன் (சிலப். 28, 78) Wide world, vast expanse of earth;

Tamil Lexicon


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


iru-nilam
n. இரு-மை+.
Wide world, vast expanse of earth;
பூமி. இருநில மாள்வோன் (சிலப். 28, 78)

DSAL


இருநிலம் - ஒப்புமை - Similar