நிலம்
nilam
தரை ; மண் ; பூமி ; இடம் ; வயல் ; பதவி ; நிலத்திலுள்ளார் ; எழுத்து அசை சீர்களாகிய இசைப்பாட்டின் தானம் ; விடயம் ; மேன்மாடம் ; கள்ளிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 11. See நிலக்கள்ளி. (மலை.) மேன்மாடம். பலநிலமாக அசுத்தை எடுக்கும் (ஈடு, 4, 9, 3). 10. Storey or upper floor of a house; விஷயம் அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல (ஈடு, 1, 3, 11). 9. Object of sense; எழுத்தசைசீர்களாகிய இசைப்பாட்டின் தானம். நிலங்கலங்கண்ட நிகழக் காட்டும் (மணி. 28, 42). 8. Source of musical sound, as lettcks. syllables and metrical feet; பதவி. கற்றுணர்ந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் (நாலடி, 133). 7. Rank; இடம். நிலப்பெயர் (தொல். சொல். 167). 6. Place, region; நிலத்திலுள்ளார். நிலம்வீசும் . . . குன்றனைய தோள் (சீவக. 287). 5. Inhabitants of the world; பூவுலகு. நிலந்திறம் பெயருங்க காலையாயினும் (பதிற்றுப். 63, 6). 4. The earth; the world; வயல். 3. Field; மண். நிலந்தினக் கிடந்தன நிதி (சீவக. 147). 2. Soil; தரை. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் (குறள், 452). 1. Ground, earth, land;
Tamil Lexicon
s. ground, soil, land, தரை; 2. the earth, பூமி; 3. ground-floor, தளம்; 4. a country, a province, தேசம். நிலக்கடம்பு, a plant, justicia acaulis, ஓர் பூடு. நிலக்கடலை, ground-nut. நிலக்கரி, coal. நிலக்கன்று, a young sapling. நிலக்காளான், a kind of fungus. நிலக்குழி, the figure of a letter marked in sand for a child to trace over; 2. a hole in the ground in which a mortar is fixed. உரற்குழி. நிலக்கூந்தல், a plant, evolvulus emarginatus, எலிச்செவி. நிலச்சுருங்கி, a plant, oxalis sensitiva, தொட்டாற்சுருங்கி. நிலத்தாமரை, the rose-shrub, ஒரு செடி. நிலத்துளசி, a plant, ocumum prostratum. நிலந்தெளிய வா, come at day-break. நிலப்பனை, a kind of plants, curculigo orchioides. நிலப்போங்கு, -வாகு, quality of soil. நிலமகள், the earth as a goddess, பூமி தேவி. நிலமட்டம், ground or water level. நிலவரி, land tax. நிலவளம், fertility of soil. நிலவறை, a cave, a cavern, a cellar. நிலவாகை, cassua senna, நில ஆவிரை. நிலவாசி, superiority of soil, as improving plants, நிலப்போங்கு; 2. peculiarity of soil as improving or deteriorating plants. நிலவாடகை, rent of land. நிலவாரம், the owner's share of the produce from land. நிலவியல்பு, நிலத்தியல்பு, நிலச்சார், the nature of the soil. உவர் நிலம், brackish soil. செந்நிலம், field of battle; 2. forest land of a red colour. பண்பட்ட நிலம், ground which is tilled.
J.P. Fabricius Dictionary
இடம், பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
nelam நெலம் soil, (agricultural) land, ground, real eatate
David W. McAlpin
, [nilm] ''s.'' Ground, soil, earth, land, தசை. 2. The earth, the world, பூவுலகம். 3. Country, province, தேசம். 4. Appropriate place, seat, source--as of sound, தக்கவிடம். 5. Floor of a house or car, தளம். 6. Place, estate, இடம்.--''Note.'' The four kinds of soil are: 1. குறிஞ்சி, hilly ground; 2. முல்லை, forest; 3. மருதம், agricultural land; 4. செய்தல், maritime tracts. நிலம்குளிரமழைபெய்தது. It has rainded so as to cool the groud.
Miron Winslow
nilam.
n. perh. நில்-. (T. nēla, K. nela, M. nilam.)
1. Ground, earth, land;
தரை. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் (குறள், 452).
2. Soil;
மண். நிலந்தினக் கிடந்தன நிதி (சீவக. 147).
3. Field;
வயல்.
4. The earth; the world;
பூவுலகு. நிலந்திறம் பெயருங்க காலையாயினும் (பதிற்றுப். 63, 6).
5. Inhabitants of the world;
நிலத்திலுள்ளார். நிலம்வீசும் . . . குன்றனைய தோள் (சீவக. 287).
6. Place, region;
இடம். நிலப்பெயர் (தொல். சொல். 167).
7. Rank;
பதவி. கற்றுணர்ந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் (நாலடி, 133).
8. Source of musical sound, as lettcks. syllables and metrical feet;
எழுத்தசைசீர்களாகிய இசைப்பாட்டின் தானம். நிலங்கலங்கண்ட நிகழக் காட்டும் (மணி. 28, 42).
9. Object of sense;
விஷயம் அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல (ஈடு, 1, 3, 11).
10. Storey or upper floor of a house;
மேன்மாடம். பலநிலமாக அசுத்தை எடுக்கும் (ஈடு, 4, 9, 3).
11. See நிலக்கள்ளி. (மலை.)
.
DSAL