பெருநிலம்
perunilam
பூமி ; பரமபதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. பெருநில முழுதாளும் பெருமகன் (சிலப். 1, 31). 1. Earth; பரமபதம். அருளொடு பெருநில மளிக்கும் (திவ். பெரியதி. 1, 1, 9). 2. Highest Heaven;
Tamil Lexicon
peru-nilam
n. id.+.
1. Earth;
பூமி. பெருநில முழுதாளும் பெருமகன் (சிலப். 1, 31).
2. Highest Heaven;
பரமபதம். அருளொடு பெருநில மளிக்கும் (திவ். பெரியதி. 1, 1, 9).
DSAL