Tamil Dictionary 🔍

முதுநிலம்

muthunilam


களர்நிலம் ; பெரும்பாழ்நிலம் ; பாலைநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களர் நிலம். (பிங்.) 1. Brackish ground; பாலை. (யாழ். அக.) 3. Desert tract; பெரும் பாழ்நிலம். (W.) 2. Large extent of barren ground;

Tamil Lexicon


, ''s.'' Brackish ground, களர். 2. A large extent of barren ground, பெரும்பாழ்நிலம்.

Miron Winslow


mutu-nilam
n. id.+.
1. Brackish ground;
களர் நிலம். (பிங்.)

2. Large extent of barren ground;
பெரும் பாழ்நிலம். (W.)

3. Desert tract;
பாலை. (யாழ். அக.)

DSAL


முதுநிலம் - ஒப்புமை - Similar