Tamil Dictionary 🔍

மாநிலம்

maanilam


ஒரு நாட்டின் பெரும்பிரிவு ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. மாநிலஞ் சேவடியாக (நற். கடவுள்வாழ்த்து). Earth;

Tamil Lexicon


mā-nilam
n. மா4+.
Earth;
பூமி. மாநிலஞ் சேவடியாக (நற். கடவுள்வாழ்த்து).

DSAL


மாநிலம் - ஒப்புமை - Similar