Tamil Dictionary 🔍

எருத்துவாலன்

yeruthuvaalan


நீண்ட வாலுள்ள ஒரு குருவிவகை ; கோரைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோரைக்கிழங்கு. (சங். அக.) Sedge tuber; நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.) A bird having a long tail;

Tamil Lexicon


ஒருகுருவி.

Na Kadirvelu Pillai Dictionary


--எருத்துவாலன்கு ருவி--எருத்துவாற்குருவி, ''s.'' A species of the bird of paradise with a long tail, ஒரு குருவி.

Miron Winslow


eruttu-vālaṉ
n. id.+.
A bird having a long tail;
நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.)

eruttu-vālaṉ
n. எருத்து+. cf. எருவை.
Sedge tuber;
கோரைக்கிழங்கு. (சங். அக.)

DSAL


எருத்துவாலன் - ஒப்புமை - Similar