Tamil Dictionary 🔍

உருட்டு

uruttu


திரட்சி ; சக்கரம் ; மோதிரவகை .(வி) புரட்டு ; வெருட்டு ; உருளச்செய் ; நரம்பை வருடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாற்றுகை. பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும். 9. Fraud; புரளும் குரலிசை. Colloq. 6. (Mus.) Quavering note; மோதிரவகை. Colloq. 7. Ring for the fingers or toes; சரிவு. மலையுருட்டாயிருப்பதால், சாக்கிரதையாக இறங்கவேண்டும் Loc. 8. Slope; வெருட்டு. உன்னுடைய உருட்டுக்குப் பயப்பட மாட்டேன். 5. Terrifying, frightening, intimidation; கட்டட வளைவு. 4. (Arch.) Moulding; திரட்சி. உருட்டான வடிவம். 3. Roundness, globularity; சக்கரம். உருட்டோட வோடிய தேர் (குலோத். கோ.212). 2. Wheel of a car; உருட்டுகை. உன்னை ஓர் உருட்டு உருட்டிவிடவா? 1. Rolling, revolving in a plane, turning of a wheel, whirling;

Tamil Lexicon


III. v. t. (caus. of உருள்) roll a wheel, etc. bowl, move anything by revolving it. 2. afflict, vex, வருத்து; 3. impose or confound by highsounding talk. உருட்டித் தைக்க, to sew with double stitches. உருட்டிப்பார்க்க, to look angrily (rolling the eyes). உருட்டுப்புரட்டுக்காரன், a trickish fraudulent person. உருட்டு, v. n. rolling, revolving; 2. artifice. ஏது ரொம்ப உருட்டுகிறாய், what you try to threaten me by your highsounding words. கவறுருட்ட, to throw dice.

J.P. Fabricius Dictionary


, [uruṭṭu] கிறேன், உருட்டினேன், வேன், உருட்ட, ''v. a.'' To roll a ball, or wheel, trundle a hoop, &c., to wheel a barrow, to bowl, turn about, revolve a thing on a plane, to whirl, (a discus, &c.), passing through the air at right angles with the horizon, உருளச்செய்ய. 2. ''[prov.]'' To defeat a rival by arguments, sophistry, &c., to overcome in athletic exercises, games, to overmatch, வெல்ல. 3. To beat a drum rapidly, to beat a ruffle, மத்தளம்விரை வாயடிக்க. 4. ''[in architecture.]'' To form a moulding, திரட்ட. 5. To form clay or other substances into balls or globules by rolling, working in the hand, &c; குண் டுருட்ட; [''ex'' உருள், ''v.''] உலகுக்குநாயகனாயோராழிதனியுருட்டி. Guiding the wheel of power as the sovereign of the universe. அவனைப்புடையனுருட்டும். The beaver snake will bite, will tumble him over (and bite him). (A curse.)

Miron Winslow


uruṭṭu
n. உருட்டு-. [K. uruṭu, M. uruṭṭu.]
1. Rolling, revolving in a plane, turning of a wheel, whirling;
உருட்டுகை. உன்னை ஓர் உருட்டு உருட்டிவிடவா?

2. Wheel of a car;
சக்கரம். உருட்டோட வோடிய தேர் (குலோத். கோ.212).

3. Roundness, globularity;
திரட்சி. உருட்டான வடிவம்.

4. (Arch.) Moulding;
கட்டட வளைவு.

5. Terrifying, frightening, intimidation;
வெருட்டு. உன்னுடைய உருட்டுக்குப் பயப்பட மாட்டேன்.

6. (Mus.) Quavering note;
புரளும் குரலிசை. Colloq.

7. Ring for the fingers or toes;
மோதிரவகை. Colloq.

8. Slope;
சரிவு. மலையுருட்டாயிருப்பதால், சாக்கிரதையாக இறங்கவேண்டும் Loc.

9. Fraud;
ஏமாற்றுகை. பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்.

DSAL


உருட்டு - ஒப்புமை - Similar