Tamil Dictionary 🔍

மரவொதுக்கு

maravothukku


வெயில் காற்று முதலியவற்றிற்கு ஒதுங்க உதவும் மரநிழல். (W.) Shade of a tree, as offering shelter from the sun;

Tamil Lexicon


, ''s.'' The shelter by a tree from the sun, wind, rain or dew; [''ex'' ஒதுக்கு.]

Miron Winslow


mara-v-otukku
n. id.+.
Shade of a tree, as offering shelter from the sun;
வெயில் காற்று முதலியவற்றிற்கு ஒதுங்க உதவும் மரநிழல். (W.)

DSAL


மரவொதுக்கு - ஒப்புமை - Similar