மயிரொழுக்கு
mayirolukku
மயிர்வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உந்தியினின்று மேற்செல்லும் உரோமாவளி. மயிரொழுக்கென வொன்றுண்டால் (கம்பரா. நாடவிட். 41). Line of hair growing on the abdomen of a person from the navel upward;
Tamil Lexicon
mayir-oḻukku
n. id.+.
Line of hair growing on the abdomen of a person from the navel upward;
உந்தியினின்று மேற்செல்லும் உரோமாவளி. மயிரொழுக்கென வொன்றுண்டால் (கம்பரா. நாடவிட். 41).
DSAL