புழுதி
puluthi
மண்தூள் ; துகள் ; காய்ந்த நிலம் ; காண்க : புழுதிக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See புழுதிக்கால். மண்தூள். வெண்புழுதி மேற்பெய்து கொண்டளைந்தது (தி. பெரியாழ், 1, 7, 9); 1. Dust, dried earth, pulverised or fine powder; காய்ந்த நிலம். புழுதியி னிறனுமு வளைவாய் நாஞ்சி லோனும் (பரிபா, 13, 33). 2. Dry earth;
Tamil Lexicon
s. the pollen of the anther in a flower; 2. dust, தூசி; 3. the earth turned up by the plough, dust of the ground. கால் புழுதியடைந்தது, the feet are grown dusty. புழுதிக்காடு, a ploughed field. புழுதிப்படலம், a cloud or an expanse of dust. புழுதிமாயம், deceit, imposture (as by throwing dust in the eyes).
J.P. Fabricius Dictionary
பராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puẕuti] ''s.'' [''poet.'' பூழ்தி.] Dust, dried earth, pulverized, or fine mould. 2. Powder, தூள். ''(c.)'' புழுதியாய்க்கிடக்கிறது. It is all dusty.
Miron Winslow
puḻuti
n. cf. பூழ்தி. [M. puḻudi.]
1. Dust, dried earth, pulverised or fine powder;
மண்தூள். வெண்புழுதி மேற்பெய்து கொண்டளைந்தது (தி. பெரியாழ், 1, 7, 9);
2. Dry earth;
காய்ந்த நிலம். புழுதியி னிறனுமு வளைவாய் நாஞ்சி லோனும் (பரிபா, 13, 33).
3. See புழுதிக்கால்.
.
DSAL