வழுவமைதி
valuvamaithi
இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கண வழுவாயினும் அமைக என்று கொள்ளுகை. (தொல். சொல். 41, சேனா.) Sanctioned deviation from grammatical rules, as in tense, person, gender; recognised anomaly;
Tamil Lexicon
, ''s.'' Allowed deviation from grammatical rule. It is either காலவழுவ மைதி, இடவழுவமைதி, திணைவழுவமைதி, or மரபு வழுவமைதி,--For particulars see ''Nannûl.''
Miron Winslow
vaḻu-v-amaiti
n. id.+. (Gram.)
Sanctioned deviation from grammatical rules, as in tense, person, gender; recognised anomaly;
இலக்கண வழுவாயினும் அமைக என்று கொள்ளுகை. (தொல். சொல். 41, சேனா.)
DSAL