Tamil Dictionary 🔍

மரங்கொத்தி

marangkothi


ஒரு பறவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைவகை. மீன்கொத்திப்புள்ளு மரங்கொத்திப் பட்சியும் (குற்றா. குற, 87, 3). Woodpecker, Picidae;

Tamil Lexicon


, ''appel. n.'' A wood-pecker, ஓர்புள்.

Miron Winslow


maraṅ-kotti
n. மரம்+.
Woodpecker, Picidae;
பறவைவகை. மீன்கொத்திப்புள்ளு மரங்கொத்திப் பட்சியும் (குற்றா. குற, 87, 3).

DSAL


மரங்கொத்தி - ஒப்புமை - Similar