Tamil Dictionary 🔍

மங்களாரத்தி

mangkalaarathi


கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி ; நல்ல காலங்களில் மஞ்சள் நீர் சுற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கர்ப்பூரஆர்த்தி. 1. Waving of camphor before a deity; சுபகாலங்களில் மஞ்சணீர் சுற்றுகை. Colloq. 2. Ceremony of waving turmeric water in a dish on auspicious occasions;

Tamil Lexicon


maṅkaḷāratti
n. மங்களம் + ஆரத்தி.
1. Waving of camphor before a deity;
கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கர்ப்பூரஆர்த்தி.

2. Ceremony of waving turmeric water in a dish on auspicious occasions;
சுபகாலங்களில் மஞ்சணீர் சுற்றுகை. Colloq.

DSAL


மங்களாரத்தி - ஒப்புமை - Similar