மர்த்தி
marthi
com. மத்தி VI. v. i. mix, கல; 2. beat, grind, அரை; 3. churn, கடை.
J.P. Fabricius Dictionary
, [mrtti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To mix, to compound medicines for another, மருந்துகலக்க. ''(c.)'' 2. To beat or grind, உடைக்க, அரைக்க. 3. [''improp. for'' மத்தி.] To churn, கடைய.
Miron Winslow