Tamil Dictionary 🔍

மூர்த்தி

moorthi


உடல் ; உருவம் ; கடவுள் ; அருகன் ; புத்தன் ; சிவன் ; சத்தி ; தவவேடமுடையவன் ; பெரியோர் ; தலைவன் ; பொருள் ; மாதிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். திரிமூர்த்தி. 3. God; அருகன். (திவா.) 4. Arhat; புத்தன். (திவா.) 5. The Buddha; சிவன். (யாழ். அக.) 6. šiva; சத்தியோ சாதத்தின் சத்தி. (சதாசிவ.) 7. The šakti of cattiyōcātam; தவவேடமுடையவன். (சீவக. 3071.) 8. Ascetic; one who performs penance; பெரியார். ஓதுவார்மூர்த்தி. 9. Saint, sage, great personage, a term of reverence; தலைவன். (யாழ். அக.) 10. Lord; பொருள். (யாழ். அக.) 11. Matter; substance; மாதிரி. (யாழ். அக.) 12. Style; fashion; உடல். ஒத்தொளிரு மூர்த்தியார் (சூளா. குமார. 1). 1. Body; embodiment; வடிவம். அன்பெனு மூர்த்தியார் (பெரியபு. மூர்த்தி. 9). 2. Form; figure;

Tamil Lexicon


s. the body, figure, shape, உருவம்; 2. a form of deity, தேவன்; 3. Siva; 4. Buddha; 5. Argha. மும்மூர்த்திகள், the Hindu Triad. மூர்த்திகரம், divinity, divine nature, essence, தெய்வீகம். மூர்த்திகன், Kumara; 2. Bhairava.

J.P. Fabricius Dictionary


, [mūrtti] ''s.'' The body, figure or shape, உடல், உருவம். W. p. 668. MOORTTI. 2. A form of deity, தேவன். 3. One of the five feminine forms of Siva, corresponding to சத்தியோசாதம். 4. Argha, அருகன். 5. Siva, சிவன். 6. Buddha, புத்தன். உம்முடையமூர்த்திவந்தத்தால். By your gra cious auspices; ''(lit.)'' by your forms. ''(R.)''

Miron Winslow


mūrtti
n. mūrti.
1. Body; embodiment;
உடல். ஒத்தொளிரு மூர்த்தியார் (சூளா. குமார. 1).

2. Form; figure;
வடிவம். அன்பெனு மூர்த்தியார் (பெரியபு. மூர்த்தி. 9).

3. God;
கடவுள். திரிமூர்த்தி.

4. Arhat;
அருகன். (திவா.)

5. The Buddha;
புத்தன். (திவா.)

6. šiva;
சிவன். (யாழ். அக.)

7. The šakti of cattiyōcātam;
சத்தியோ சாதத்தின் சத்தி. (சதாசிவ.)

8. Ascetic; one who performs penance;
தவவேடமுடையவன். (சீவக. 3071.)

9. Saint, sage, great personage, a term of reverence;
பெரியார். ஓதுவார்மூர்த்தி.

10. Lord;
தலைவன். (யாழ். அக.)

11. Matter; substance;
பொருள். (யாழ். அக.)

12. Style; fashion;
மாதிரி. (யாழ். அக.)

DSAL


மூர்த்தி - ஒப்புமை - Similar